சதத் ஹாசன் மாண்டோ - நூற்றாண்டு விழா
பதியம் திரைப்பட மற்றும் இலக்கிய அமைப்பின் சார்பாக திருப்பூர் முயற்சி மக்கள் அரங்கில் நிகழ்ந்த, சதத் ஹாசன் மாண்டோ நூற்றாண்டு விழாவில், 'திற' எனும் குறும்பட விமர்சன உரை செய்தேன். பின்னர் அதன் இயக்குநர் தோழர்.பிரின்ஸ் என்னரசு பெரியார் அவர்களோடும், தோழர்.வழக்கறிஞர்.சே.ஜே.உமர்கயான் அவர்களோடும்.
No comments:
Post a Comment