Thursday, 30 April 2015

பேராசியர் சுப.வீரபாண்டியன் - உடனான சந்திப்பு...!


ஈழ ஆதரவாளராய், பெரியாரியவாதியாய் என பன்முகத் தளங்களில் கால் நூற்றாண்டு காலமாக தமிழக அரசியலில் களமாடி வருபவர் பேராசிரியர்.சுபவீ என அழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் அவர்கள்.இவர்  திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்கிற அமைப்பின் தலைவராக உள்ளார்.

சமீப காலங்களில் தமிழ் நாட்டில் எழுந்துள்ள தமிழ் தேசிய அரசியல் குறித்தும், ஈழம் அடுத்து நிலை குறித்தும், பெரியாரின் மீதான அவதூறுகள் குறித்தும், தமிழ் தேசியமா? திராவிடமா? என்கிற விவாதம் தேவைதான என்பன போன்ற பல கேள்விகளை முன்வைத்து பேரா.சுபவீ அவர்களை,
கடந்த 13.03.2015 அன்று மதுரையில் சந்தித்து, சமநிலைச் சமுதாயம் இதழுக்காக நேர்காணல் செய்தேன்.


தோழமையுடன்
பழனி ஷஹான்
PALANI SHAHAN



No comments:

Post a Comment