Tuesday, 10 December 2013

போராளித் தோழர் உமயர்கயான் அவர்களோடு


கடந்த 04-12-2013 அன்று திருப்பூரில், கொளத்தூர்-மணி அவர்களை விடுவிக்க வேண்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டு கண்டன உரையாற்றினேன். பின்னர், அப்போராட்டத்தினை ஒருங்கிணைத்த, "இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின்" தலைமை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் உணர்வாளரும், ஈழ மக்களுக்கான ஆதரவுக் குரலாளரும், சிறந்த இனப் போரளியுமான, மக்கள் வழக்கறிஞர் பவானி.பா.மோகன் அவர்களின் வழக்கறிஞர் குழுமத்தினருமான தோழர், "சே.ஜே.உமர்கயான்" அவர்களை அவரது திருப்பூர் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினேன்.





திருப்பூர் இணைய நண்பர்களோடு:


தோழையுடன் 
பழனி ஷஹான்



No comments:

Post a Comment